| Last updated - 15/05/2012 |
குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் நடாத்தும் டாக்டர்.பொ.மகாலிங்கம் ஞாபகார்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி – 2012 கோலகலமாக ஆரம்பமாகியுள்ளது. அது தொடர்பான செய்திகளை உடனுக்குடன் இந்த பகுதியில் அறியத்தருகின்றோம். விளையாட்டு updated 16-05-2012 |
|
குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா நடாத்தும் மாபெரும் விளையாட்டு விழா பற்றிய விபரங்கள். நிகழ்ச்சிநிரல் updated 15-05-2012 |
|
குப்பிழான் வீரமனையில் வீற்றிருந்து நம் எல்லோருக்கும் அருள் பாலிக்கும் கன்னிமார் அம்மன் ஆலய மகோற்சவ
பெருவிழா தொடர்பான முழுமையான தகவல்கள் படங்களுடன். செய்திதொகுப்பு updated 13-05-2012 |
|
குப்பிழான் குரும்பசிட்டி மக்களுக்கு யாழ் சிவபூமி பாடசாலை வழங்கும் விசேட அறிவித்தல். அறிவிப்புக்கள் updated 13-05-2012 |
|
குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா அமைப்பின் புதிய நிர்வாகிகள் தெரிவு பற்றிய விபரங்கள். ஊர்ப்புதினம் updated 12-05-2012 |
|
| குப்பிழான் ஊரங்குணையை பிறப்பிடமாகவும் மன்னார் முருங்கனை வதிவிடமாகவும் கனடா ரொறன்ரோவை தற்காலிக வதிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி சத்தியபாமா சிவசுப்பிரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி. நினைவஞ்சலி updated 10-05-2012 | |
| குப்பிழான் வெப் இணையத்தளம் விடுக்கும் செய்தி. அறிவிப்புக்கள் updated 08-05-2012 | |
| உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி மற்றும் மைதானம் மீள் அளவையுடன் இன்றைய செய்திப்படங்கள். செய்திப்படங்கள் updated 06-05-2012 | |
| குப்பிழான் விக்கினேஸ்வரா அனைத்துலக உதவும் கரங்கள் அமைப்பிற்கு பிரித்தானியாவில் இருந்து பங்களிப்பு செய்தவர்களின் விபரங்கள். உதவும்கரங்கள் updated 02-05-2012 | |
| குப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகம் விடுக்கும் செய்தி. அறிவிப்புக்கள் updated 26-04-2012 | |
| புதிதாக நிறுவப்பட்ட தகனக்கிரிகை செய்யும் இடம், முழு மூச்சுடன் கட்டப்படும் சமாதி கோவில். செய்திப்படங்கள் updated 15-04-2012 | |
| அருள்மிகு கன்னிமார் ஆலய உற்சவம் மற்றும் மாணவியின் சாதனை உட்பட பல செய்திகளுடன் விரிகிறது. ஊர்ப்புதினம் updated 13-04-2012 | |
| குப்பிழான் கற்கரையை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு மாணிக்கம் வீரசிங்கம் அவர்கள் 09-04-2012 திங்கட்கிழமை காலமானார். மரணஅறிவித்தல் updated 09-04-2012 | |
| குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியாவின் கடந்த வருடத்தின் கணக்கறிக்கை.(Dec 2010 - Dec 2011) அறிவுப்புக்கள் updated 06-04-2012. | |
|









