சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உதவி தேவை.

 

10, ஆனைக்கோட்டை சந்தி, ஆனைக்கோட்டை. எனும் முகவரியில் வசிக்கும் தம்பிமுத்து திருச்செல்வம் (வயது 62) என்பவர் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார். இவரின் தாயார் குப்பிழான் கிராமத்தை சேர்ந்தவர்.

சிறுநீரகங்கள் அவசரமாக மாற்ற வேண்டியுள்ளது. இதற்கு பெருந்தொகைப் பணம் தேவையாகவும் உள்ளது.

இவரின் குடும்பம் மிகவும் சாதாரண குடும்பம் என்பதால் பணத்தைப் பெறுவதற்கு பலவழிகளிலும் முயற்சி செய்து வருகின்றனர்.


எனவே இவருக்கு அவசரமாக சிறுநீரகம் மாற்றவேண்டியுள்ளதால் தம்மால் முடியுமான உதவிகளைச் செய்யுமாறு குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.

பெரும் மனம் கொண்டு உதவி தொகை வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்ற சகோதர்

பெரும் மனம் கொண்டு உதவி தொகை வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்ற சகோதர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கு

இதேவேளை, உதவிகள் கிடைத்தாலும் அவை போதுமான நிலையில் இல்லாததினால், தயவு கூர்ந்து ஓர் உயிரைக் காப்பாற்ற தங்களால் முடியுமான பங்களிப்புகளை அவசரமாக வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றனர்.

 

016020638701
HNB bank
Gunageethan


+94770774620
id - 923072276V