நிகழ்ச்சி நிரல்

 

 

 

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் கனடா வழங்கும் கோடை கால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும்.

 

 

 

குப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட கோடை கால சுற்றுலா. updated 17-02-2018

 

சுவிஸ் வாழ் குப்பிழான் மக்களின் செம்மண் இரவு பற்றிய விபரங்கள். updated 27-02-2017

 

 

 

 

அருள்மிகு கற்கரை கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2018 பற்றிய விபரங்கள். updated 05-02-2018

 


கொடியேற்றம் 17-08-2018 வெள்ளிக்கிழமை

சப்பற திருவிழா 24-08-2018 வெள்ளிக்கிழமை

தேர்த் திருவிழா 25-08-2018 சனிக்கிழமை

தீர்த்த திருவிழா 26-08-2018 ஞாயிற்றுக்கிழமை

 

 

சொக்கர் வளவு சோதி விநாயகப்பெருமான் வருடாந்த மகோற்சப விஞ்ஞாபனம் 2018 பற்றிய விபரங்கள்.

 

 

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பன்னிரண்டு தினங்கள் இடம்பெறும் என்பதனை அடியார்கட்கு அறியத்தருகின்றோம்.


அதன் விபரங்கள்

01.07.2018 ஞாயிற்றுக்கிழமை - கொடியேற்றம்

10.07.2018 செவ்வாய்க்கிழமை - சப்பறம்

11.07.2018 புதன்கிழமை - தேர்த்திருவிழா

12.07.2018 வியாழக்கிழமை - தீர்த்தத்திருவிழா

 

குப்பிழான் கௌரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2017 பற்றிய விபரங்கள். updated 20/11/2017

குப்பிளான் மண்ணிற்குக் குன்றாது நலமும், வளமும் வழங்கி அருள் பாலித்துக் கொண்டிருக்கும் கன்னிமார் கெளரியம்பாளின் 2018 ஆம் ஆண்டுக்கான மஹோற்சவத் திருவிழாவின் விசேட தினங்கள் பற்றிய விபரம் சற்றுமுன்னர் எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு வருடாந்த மஹோற்சவத்தின் விசேட தினங்கள் வருமாறு,

கொடியேற்ற உற்சவம்- 20.04.2018
தேர் உற்சவம்- 28.04.2018
தீர்த்த உற்சவம்- 29.04.2018

தவிர்க்கமுடியாத காரணங்களினால் பிற்போடப்படட வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு மீண்டும் 03 /02 /2018 சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளதென்பதை கல்லூரி பழையமாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கு அறியத்தருகின்றோம்:

நடைபெறும் இடம் : Woodbridge High School Woodford Green , IG8 7DQ

முன்னைய நிகழ்வு அனுமதி சீட்டுகளை வாங்கியவர்கள் அதனை பயன்படுத்தலாம்.

அன்பான பழைய மாணவர்களே நலன்விரும்பிகளே, இவ்வமைப்பின் சார்பாக நாம் பல்வேறு நலத்திட்ட்ங்களை மேற்கொண்டு வருகின்றோம், O /L மாணவர்களுக்கான மாலை நேர பிரத்தியேக வகுப்புகள், மற்றும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி, குடும்பசூழ்நிலை காரணமாக தொடர அல்லலுறும் மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்குதல் போன்ற சேவைகளை வழங்குகிறோம். உங்கள் பங்களிப்புகளையும், ஆலோசனைகளையும் வேண்டிநிற்கின்றோம். தயவுசெய்து கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிநிற்கின்றோம். எமக்கு அடிப்படை கல்வியை அளித்த எமது கல்லூரி அன்னையின் வளர்ச்சிக்கு தங்களின் பங்களிப்புக்களை வழங்குவீர்களென நம்புகின்றோம்.


தங்களின் நல்வரவை நாடி நிற்கும் ஒழுங்கபைப்பு குழு.

திருமதி அருணா ராமச்சந்திரன் (பழைய மாணவி , முன்னாள் ஆசிரியர்) திருமதி தமயந்தி சண்முகநாதன். (பழைய மாணவி)