மரண அறிவித்தல்

  திருமதி அமிர்தலிங்கம் ஜெகதாம்பிகை
 
தோற்றம் 02 -12-1942 மறைவு 15-06-2016


யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜெகதாம்பிகை அமிர்தலிங்கம் அவர்கள் 15-06-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அமிர்தலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிறி(New York), கோபி, நிரஞ்சா, சுக்கு, உசா, பேபி, கஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவமலர், சுசிலாதேவி, ரதிலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சகுந்தலா, மாலா, வசிகரதாஸ், காலஞ்சென்ற புவனேஸ்வரன், சண்முகதாஸ், ஜெயராஜா, நிருபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சர்மிளா, கீத், பிரவின், டினோசியா, டனோசியா, டினோசன், கஜன், சஜனி, அனோசியா, ஆரபி, றமியா, மினோஜன், அனுஸ்கா, அபிஷ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

தகவல்
குடும்பத்தினர்


 

 

 

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 18/06/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada- +19053058508 
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/06/2016, 08:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada- +19053058508 
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/06/2016, 11:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada- +19053058508 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/06/2016, 01:30 பி.ப — 02:00 பி.ப
முகவரி: St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada 

 

 

தொடர்புகளுக்கு
கஜன் — கனடா
செல்லிடப்பேசி: +16478221100
சிறி — கனடா
செல்லிடப்பேசி: +17187405988
பேபி — கனடா
தொலைபேசி: +14166093837
கோபி — கனடா
செல்லிடப்பேசி: +16474305658
நிரஞ்சா — கனடா
தொலைபேசி: +14163322961
உசா — கனடா
தொலைபேசி: +19052016896
சுக்கு — கனடா
தொலைபேசி: +14162645839