மரண அறிவித்தல்

 

  திருமதி போன்றோஸ் மகாலிங்கம்  
தோற்றம் மறைவு 07-02-2017


மன்னாரை (எழுத்தூர்) பிறப்பிடமாகவும் குப்பிழானை வதிவிடமாகவும் கொண்ட திருமதி போன்றோஸ் மகாலிங்கம் அவர்கள் 07-02-2017 செவ்வாய்க்கிழமையன்று அகாலமரணமானார்.


அருளப்பு, பாக்கியம் அவர்களின் அன்பு மகளும், மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,


மஞ்சு (சுவிஸ்), ராஜி , ரஜனா, மயூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், அருணகிரி(சுவிஸ்), ரவி(லண்டன்) சாதத்தன் (குப்பிழான்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.


இறுதிக் கிரிஜகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.



இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

தகவல்
அருணகிரி

 

மயூரன் - 0094752649531
மஞ்சு - 0041793907926
அருணகிரி - 0041764687712
ரவி - 00447440187146
சாதத்தன் - 0094776679793