மரண அறிவித்தல்

  திரு தம்பிமுத்து திருச்செல்வம்
 
தோற்றம் மறைவு 13-11-2019


ஆனைக்கோட்டை மூத்தநாயினார் கோவிலடியை பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டை சந்தியை வதிவிடமாகவும் கொண்ட தம்பிமுத்து திருச்செல்வம் அவர்கள் 13-11-2019 புதன்கிழமையன்று காலமாகி விட்டார்.

அன்னார் செல்வலக்சுமியின் அன்புக் கணவரும் குணகீதனின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தம்பிமுத்து நாகம்மா (குப்பிழானை பிறப்பிடமாக கொண்டவர்) தம்பதிகளின் கனிஸ்ட புத்திரனும்,

திருநாவுக்கரசு, நாகேஸ்வரி, தியாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 14-11-2019 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் தகனக் கிரியைகளுக்காக கொழும்பு கரையான்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தியாகேஸ்வரி- 0771350018
செல்வலக்சுமி - 0094775801673