மரண அறிவித்தல்

  திருமதி தங்கரத்தினம்(பனம்கட்டி) நடேசபிள்ளை
 
தோற்றம் - -00-0000 மறைவு 11-12-2019

 

யாழ் குப்பிழான் வடக்கை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கரத்தினம்(பனம்கட்டி) நடேசபிள்ளை அவர்கள் 11-12-2019 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் முத்து சின்னம்மாவின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஆனந்தகுமார், காலஞ்சென்ற உதயகுமார், காலஞ்சென்ற ரஜனி(பிள்ளை), செல்வகுமார், சிவகுமார், சாந்தகுமாரி, சுமணகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமல், யூட், காலஞ்சென்ற தனுஸ்வரன், சிவலட்சுமி, சிவசோதி, தெய்வமலர், பத்தமாகலாவதி ஆகியோரின் அன்பு மாமியும்,

குணபாலசிங்கத்தின் அன்பு சகோதரியும்,

மேனகா, கல்யாணி, துளசி, தனுஷா, கஸ்தூரி, சர்வினி, தனுஸ்கா, டிலுசியா, கஷஸிஸ், அக்சயா, சக்தி, துர்க்கா,

கிஸ்ணா ஆகியோரின் அன்பு பேத்தியும்,

சர்மிளன், பிரதா, சகானா, யூது, யாது ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்

குடும்பத்தினர்

 


 

தொடர்புகளுக்கு
மகள் சாந்தி – 004917663360138, 004923115030634
மகள் சுமதி - 009417677976716