மரண அறிவித்தல்

 

 

  திரு வீரசிங்கம் சூரியகுமார் (சின்னண்ணை)
 
தோற்றம் - 07-12-1963 மறைவு 31-01-2018


குப்பிழான் கற்கரையை பிறப்பிடமாகவும் ஜேர்மனி Nuremberg ஜ வதிவிடமாகவும் கொண்ட திரு வீரசிங்கம் சூரியகுமார் அவர்கள் 31-01-2019 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற வீரசிங்கம் மற்றும் பாக்கியம்(கனடா) அவர்களின் அன்பு மகனும்,

பாலகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியா. பிரதீப், சச்சின். சர்வின் அவர்களின் அன்புத் தந்தையும்,

ஜெகதாசன்(அப்பன்,கனடா), கோமலர்(கிளி, கனடா), இராஜேஸ்வரி(லதா,கனடா), தேவகுமார்(தேவன், இத்தாலி), சந்திரகுமார்(வேவி,பிரித்தானியா), உதயகுமார்(வவா, கனடா) , சிவகுமார்(வவியா,இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.


அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் 07-02-2019 வியாழக்கிழமை நடைபெறும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு்க் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்