மரண அறிவித்தல்

  திரு வினாயகமூர்த்தி சிவசுப்பிரமணியம்
 
தோற்றம் 27-02-1944 மறைவு 25-01-2016

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், மன்னார் முருகங்கனை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வினாயகமூர்த்தி சிவசுப்பிரமணியம் அவர்கள் 25-01-2016 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வினாயகமூர்த்தி செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சத்தியபாமா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுமதி, மோகனா, சுகந்தி, ஜீவா, ஜெயா, பிரபு(கேதீஸ்வரன்), கிருபா(கிருபாகரன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(சின்னகிளி), சுசிலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாதம், ஜெயகாந்தரூபன், கந்தசாமி, இலங்கேஸ்வரன், ஜெயக்குமார், காயத்திரி, நாடியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவமிதுரா, கீர்த்தனா, ரம்மியா, கிஷோபன், விதூசன், வினித்தா, சஜீதன், லக்‌ஷனா, யதுஷா, ஞானுகா, சந்தோஷ், லிடியா, யூலியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

 

சுமதி சிவபாதம் — கனடா
தொலைபேசி: +14164121540
கிருபா — கனடா
தொலைபேசி: +14162787899
கேதீஸ் — கனடா
தொலைபேசி: +14033897553
மோகனா — பிரித்தானியா
தொலைபேசி: +441452418289
ஜெயா — ஜெர்மனி
தொலைபேசி: +49689756220

 

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/01/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/01/2016, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/01/2016, 02:30 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada