3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவபாக்கியம் வல்லிபுரம்
அன்னை மடியில் 15-03-1934 ஆண்டவன் அடியில் 30-03-2016

குப்பிழானை பிறப்பிடமாகவும் சுவிஸ் லவுசானை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவபாக்கியம் வல்லிபுரம் அவர்களின் 3 ஆண்டு நிவைஞ்சலி.

அன்னை நினைவு
ஆண்டுகள் பல சென்றாலும்
அன்னையின் நேசமது அகலாது
தாயே நின் நினைவலைகள்
சென்றலைந்து ஓயாது
அணையாத தீபமென நின்
ஆசிகள் கூறிடம்மா
நேசமது நீங்கா நின்
பாசமது தந்திடம்மா.